40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க தீர்மானம்
Prathees
3 years ago
அமைச்சரவை பதவிப் பிரமாணத்தை அடுத்து மேலும் 40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
பெரும்பாலான அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களும் இணையவுள்ளதாக தெரியவருகிறது.