சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்த 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.