மருத்துவமனைகளில் மின்வெட்டு இல்லை
Mayoorikka
2 years ago

சத்திரசிகிச்சை அரங்குகள் உள்ள மருத்துவமனைகளில் மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் எரிபொருளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.



