மேலும் அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

Mayoorikka
3 years ago
மேலும் அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:

01. டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடி அமைச்சர்

02. பந்துல குணவர்தன - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

03. கெஹலிய ரம்புக்வெல்ல - நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்

04. மஹிந்த அமரவீர - விவசாயம், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்

05. ரமேஷ் பத்திரன - கைத்தொழில் அமைச்சர்

06. விதுர விக்கிரமநாயக்க - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

07. நசீர் அஹமட் - சுற்றாடல் அமைச்சர்

08. ரொஷான் ரணசிங்க - நீர்ப்பாசன மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

இதன்பின்னர் 9 அமைச்சர்கள் பதவியேற்றிருந்த நிலையில், இன்று மேலும் ஆறு பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 இதன்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 19 அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!