வெளிவிவகார செயலாளர் பதவியில் இருந்து விலகினார் ஜெயநாத்
Prathees
2 years ago

அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பதவியை தொடர்ந்தும் வகிப்பார்.
இதேவேளை, புதிய வெளிவிவகார செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.



