திடீரென உக்ரைனுக்கு விஜயம் செய்த போர்த்துக்கல் பிரதமர்
#President
Prasu
2 years ago

போர்த்துக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா இன்று காலை கிய்வ் நகருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
2015 முதல் பிரதமராக பணியாற்றும் கோஸ்டா கிய்வ் நகரில் வைத்து கூறியதாவது,
காட்டுமிராண்டித்தனமான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் நாட்டிற்கும் இந்த மக்களுக்கும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக உணர்ச்சியுடனும் மரியாதையுடனும் நான் இங்கு வந்துள்ளேன்.



