கேன்ஸ் திரைப்பட விழாவில் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்திய பெண்

Prasu
2 years ago
கேன்ஸ் திரைப்பட விழாவில் நிர்வாணமாக ஓடி  பரபரப்பை ஏற்படுத்திய பெண்

கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் தனது ஆடைகளை களைந்து, கற்பழிப்பு மற்றும் உக்ரைனில் நடந்த போருக்கு எதிரான செய்தியை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அடையாளம் தெரியாத பெண் சிவப்பு கம்பளத்தின் மீது உக்ரைன் கொடியின் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களுக்கு அடுத்ததாக தனது உடற்பகுதியில் எழுதப்பட்ட எங்களை கற்பழிப்பதை நிறுத்து என்ற வாசகத்தை வெளிப்படுத்துவதற்காக தனது ஆடைகளை களைந்துள்ளார்.

மேலும் அந்தப் பெண் “எங்களை பலாத்காரம் செய்யாதே!” என்று சத்தமாக கத்தியுள்ளார். இதன் போது பாதுகாப்பு பிரிவினர் விரைவாக அவரை சுற்றி வளைத்து சிவப்பு கம்பளத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில்  கிரெம்ளினுடன் தொடர்புள்ள ரஷ்யர்கள் கலந்து கொள்வதைத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மற்றும் செவ்வாய் கிழமை அன்று திரைப்பட விழாவைத் திறப்பதற்காக ஜெலென்ஸ்கி ஒரு ஆச்சரிய உரையை வழங்கினார்  என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!