மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட மூவரிடம் CID வாக்குமூலம் பதிவு!
Reha
2 years ago

மே 9 சம்பவம் தொடர்பில், காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, காவல்துறை மா அதிபர் மற்றும் காவல்துறை விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் ஆகியோரிடம் இருந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.



