லிட்ரோ நிறுவனத்திற்கு கோப் குழு அறிவுறுத்தல்!
Mayoorikka
2 years ago

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் பொது நிறுவனங்களுக்கான குழு (கோப் குழு), லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு ஆலோசனையொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி, 60 சதவீதமான எரிவாயு சிலிண்டர்களை கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



