20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் 4ஆவது தடுப்பூசி!
Prabha Praneetha
2 years ago

கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸ் இன்று கொழும்பு மாநகர சபையின் தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது.
20 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4ஆவது டோஸைப் பெற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் டினு குருகே தெரிவித்தார்.
3ஆவது டோஸைப் பெற்று 3 மாதங்களுக்குப் பின்னர் 4ஆவது தடுப்பூசியைப் பெறமுடியுமென அவர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



