நான் எனது உயிருக்கு பயம் முன்னாள் நிதி அமச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
#SriLanka
#Parliament
#Ali Sabri
Prasu
2 years ago

இன்றைய நாடாளுமன்ற் அமர்வின் போது,நான் எனது உயிருக்கு பயம் என முன்னாள் நிதி அமச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் எனது பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கு முக்கியம் எனவும் வீடுகளுக்கு தீ வைப்பதினால் நாட்டில் எள்ள பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியாது எனவும் அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.



