பாராளுமன்றில் மஹிந்த தொடர்பில் சமல் ராஜபக்ச கூறிய கருத்து
Prathees
2 years ago

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததன் காரணமாக 50 வருட கால அரசியல் வரலாற்றின் பெறுமதியை இழந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த முறை ஜனாதிபதியாக பதவியேற்று பதவியில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் பதவியை வகிக்கும் பேராசையே இறுதி அவலத்திற்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
'துறத்தல்' என்பது பௌத்தத்தின்படி யதார்த்தத்தைக் காட்டும் கருத்து என்றும் அவர் கூறினார்.



