பட்டா லொறியில் வாழ்கிற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!
Mayoorikka
2 years ago

அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் ஜயந்த கெட்டகொடவின் வீடும் அவரது சகோதரரின் வீடும் சேதமடைந்தன.
பசில் ராஜபக்சவை பாராளுமன்றத்திற்கு வரவழைப்பதற்காக பாராளுமன்றத்தில் தனது ஆசனத்தை வழங்கிய ஜயந்த, தற்போது காலியான ஆசனத்தை நிரப்புவதற்காக மீண்டும் பாராளுமன்றம் சென்று டிமோ பட்டா லொறியில் அனாதரவாக வாழ்ந்து வருவதாக சிங்கள பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜயந்த கெட்டகொட தனது வீடு தாக்கப்பட்டதன் பின்னர் சிறிய லொறியில் தனது பிள்ளைகளுடன் வாழும் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது



