உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – பிரதமர்

Mayoorikka
2 years ago
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – பிரதமர்

160 மில்லியன் அமெரிக்க டொலர் உலக வங்கியிடமிருந்து நேற்று கிடைத்ததாகவும் அதன்மூலம் பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!