ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் Nursing home களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய இரவு 7 மணி வரை மருந்தகங்கள் மற்றும் Nursing home களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.