ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது
#SriLanka
Mugunthan Mugunthan
3 years ago

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பிரதிநிதிகள் இன்று (13) கூடினர்.
இந்த முடிவை அறிவித்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்காமல், அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமல் இருக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.



