சபாநாயகர் இடைக்கால ஆட்சிக்கு ஜனாதிபதியாக வேண்டும்....
#SriLanka
#Sri Lanka President
Mugunthan Mugunthan
3 years ago

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி குறுகியக் கால யோசனைகளை முன்வைத்துள்ளது.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும், பிரதமர் இல்லாத நிலையில் சபாநாயகர் தற்காலிகமாக பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் உள்ளிட்ட 4 பிரதானக் யோசனைகளை தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.
இதன்படி தற்போதையப் நாடாளுமன்றம் 6 மாதங்களுக்குள் கலைக்கப்பட்டு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் அக்கட்சி யோசனை முன்வைத்துள்ளது



