வாக்குமூலம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்த CID யினர்
Mayoorikka
3 years ago

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு படையின் தலைவர் மற்றும் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



