நாடு வழமைக்குத் திரும்பும்வரை சேவையில் ஈடுபடப்போவதில்லையென பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.