முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கூறப்படும் மல்வான இல்லத்தின் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று சம்பவ இடத்தில் திரண்டிருந்த பெருந்தொகையான மக்கள் வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.