திருகோணமலை கடற்படை தளத்தை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்.. மஹிந்தவை வெளியேற்றுமாறு கோரிக்கை
#Trincomalee
Prathees
3 years ago

திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக தற்போது போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு தங்கியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முகாம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



