இன்று நாட்டிலிருந்து புறப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி
#Srilanka Cricket
Prasu
3 years ago

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணி இன்று (08) காலை நாட்டிலிருந்து புறப்பட்டது.
போட்டி இம்மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்கவுள்ளார்.
இரு அணிகள் மோதும் முதல் போட்டி மே 15ம் திகதி சிட்டகாங்கிலும், 2வது போட்டி மே 23ம் திகதி டாக்காவில் இடம்பெறவுள்ளது.



