பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு
#Srilanka Cricket
Prasu
3 years ago

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகிறார்.
இலங்கை குழாமில் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக மார்ச் 8 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளனர்.
பங்களாதேஷ் தொடரில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் குழாம் பின்வருமாறு…
திமுத் கருணாரத்ன – தலைவர்
கமில் மிஸாரா
ஓஷத பெர்னாண்டோ
ஏஞ்சலோ மெத்யூஸ்
குசல் மெண்டிஸ்
தனஞ்சய டி சில்வா
கமிந்து மெண்டிஸ்
நிரோஷன் டிக்வெல்ல
தினேஷ் சந்திமால்
ரமேஷ் மெண்டிஸ்
சாமிக்க கருணாரத்ன
சுமிந்த லக்ஷான்
கசுன் ராஜித
விஷ்வ பெர்னாண்டோ
அசித பெர்னாண்டோ
தில்ஷான் மதுஷங்க
பிரவீன் ஜெயவிக்ரம
லசித் எம்புல்தெனிய



