நூலிழையில் குழந்தையை காப்பாற்றிய தாய் (வீடியோ)
#Accident
Prasu
3 years ago

விபத்தில் சிக்கிய தாய் நொடிப்பொழுதில் தன் குழந்தையை காப்பாற்றுகிறார் .சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் நொடிப்பொழுதில் விபத்தில் சிக்கிய தாய் தன் குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
இந்த வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைத்ததுடன் தாயின் செயலை கண்டதும் நெகிழ்ச்சியடையவும் வைத்துள்ளது.
That saving was perfect ? pic.twitter.com/z3MMpJ0v9K
— Vibe 10k ? (@vibeforvids) April 24, 2022



