நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்கொள்ள நான் தயார் - பிரதமர் மகிந்த
#SriLanka
#Mahinda Rajapaksa
#Lanka4
Reha
3 years ago

நாட்டில் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்கொள்ள நான் தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என்றும், அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்வதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.



