மின் கட்டணத்தை 100 சதவீதத்தால் உயர்த்த அனுமதி
Prathees
3 years ago

மின்சாரக் கட்டணத்தை 100 வீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி குறிப்பிட்ட மின்சாரக் கட்டணங்கள் முன்னூறு முதல் நானூறு வீதம் வரை அதிகரிக்கப்படும் என்றார்.



