ஜெருசலேமில் விமர்சையாக கொண்டாடப்பட்ட "புனித தீ சடங்கு"

Prasu
3 years ago
ஜெருசலேமில் விமர்சையாக கொண்டாடப்பட்ட "புனித தீ சடங்கு"

ஜெருசலேமில் உள்ள புனித செபுல்கர் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு "புனித தீ சடங்கு" விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 

பாரம்பரிய ஈஸ்டர் ஞாயிற்றுக்கு முந்தைய நாள் இந்த புனித தீ சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதை முன்னிட்டு ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!