கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை இளைஞர் குற்றப்புலனாய்வு பிரிவில்!

Mayoorikka
3 years ago
கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை இளைஞர் குற்றப்புலனாய்வு பிரிவில்!

கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை – பின்னவல பகுதியைச் சேர்ந்த இளைஞன், விசாரணைக்காக தமது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் அவரை இன்று (23) கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!