சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரை சந்தித்த நிதி அமைச்சர்!
Mayoorikka
3 years ago

நிதியமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜியோர்ஜிவா ஆகியோர் நேற்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன் தலைமையகம் வாஷிங்டன், டிசியில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தில் உள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கைக்கு தனது பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.



