சஹ்ரானின் V8 வாகனத்தை சரத் வீரசேகர பயன்படுத்துகிறார் - ஹரீன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு
#Harin Fernando
Prasu
3 years ago

சஹ்ரானின் V8 வாகனத்தை சரத் வீரசேகர பயன்படுத்துவதாக பாராளுமன்றில் சர்ச்சை
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு தலைமை தாங்கிய சஹ்ரான்ஹாஷிம் பயன்படுத்திய Toyota Land Cruiser V8 வை தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஊடகவியலாளர் ஒருவரின் டிவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி ஹரீன் பெர்னாண்டோ இந்த விடயத்தை பாராளுமன்றில் இதனை குறிப்பிட்டார்.



