வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்! இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவிப்பு
Mayoorikka
3 years ago

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பும் வரையறைகள் இரத்து செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.
வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவிலான எரிபொருள் மாத்திரமே நிரப்பப்படும் என கடந்த 15ம் திகதி சுற்று நிரூபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டதுடன், குறித்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது



