பிரியந்த குமார படுகொலை: 6 பேருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு

Mayoorikka
3 years ago
பிரியந்த குமார படுகொலை:  6 பேருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு

பிரியந்த குமார பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 75 பேருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!