முகக் கவசம் அணிய தேவை இல்லை!- காதார அமைச்சர்
Prabha Praneetha
3 years ago

இன்று முதல் அமுலாகும் வகையில் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர். சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



