நாஜி பாணியில் வணக்கம் செலுத்திய ரஷிய வீரர் அணியில் இருந்து நீக்கம்

Prasu
3 years ago
நாஜி பாணியில் வணக்கம் செலுத்திய ரஷிய வீரர் அணியில் இருந்து நீக்கம்

போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில், கார்ட் என்று அழைக்கப்படும் கார் போன்ற சிறிய மோட்டார்-ரேசிங் வாகன பந்தயம் நடைபெற்றது.

இதில் ரஷிய அணி சார்பில் பங்கேற்ற கார்ட் பந்தய வீரரான 15 வயது சிறுவன் ஆர்ட்டெம் செவெரியுகின் வெற்றிப்பெற்றார். அவர் வெற்றி கோப்பையை பெற்றபோது மேடையில் நாஜி பாணியில் வணக்கம் செலுத்தினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த சிறுவன் ரஷிய கார்ட் பந்தய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!