எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Death
#Lanka4
Reha
3 years ago

தங்கொடுவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு பஸ்ஸில் எரிபொருள் நிரப்புவதற்காக வந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
47 வயதான இவர் கோனவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. வென்னப்புவ மற்றும் தங்கொடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



