கொட்டும் மழைக்கு மத்தியிலும் காலி முகத்திடலில் 2வது நாளாக இன்றும் தொடரும் போராட்டம் !
#SriLanka
#Sri Lanka President
#Protest
#Lanka4
Reha
3 years ago

கொட்டும் மழைக்கு மத்தியிலும் காலி முகத்திடலில் மக்கள், அரச தலைவருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
காலி முகத்திடலில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் இன்றும் தொடர்ந்து 2வது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர் அங்கிருந்து வெளியேறாத நிலையில் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



