எரிவாயு நெருக்கடி: மரக்கறிகளின் விலைகளில் பாரிய வீழ்ச்சி!

Mayoorikka
3 years ago
 எரிவாயு நெருக்கடி: மரக்கறிகளின்  விலைகளில் பாரிய வீழ்ச்சி!

புத்தாண்டு காலப்பகுதியில் மரக்கறிகளின் விலைகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக  மொத்த மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் மரக்கறிகளுக்கான கேள்வி குறைவடைந்ததையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக சங்கத் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தற்போது, ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியும் இதற்கு பங்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!