இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல்
Nila
3 years ago

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாளை முதல் பேச்சு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



