கீவ் நகரை மிக எளிதில் கைப்பற்றிவிடலாம் என்பது சாத்தியமில்லை - புதினிக்கு பென்டகன் தலைவர் எச்சரிக்கை

#Russia #United_States
Prasu
3 years ago
கீவ் நகரை மிக எளிதில் கைப்பற்றிவிடலாம்  என்பது சாத்தியமில்லை - புதினிக்கு பென்டகன் தலைவர் எச்சரிக்கை

உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்றி, கீவ் தலைநகரை மிக வேகமாக கைப்பற்றிவிடலாம் என்று ரஷிய அதிபர் புதின் நினைத்துவிட்டார். அது அவர் செய்த தவறு என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாயிட் ஆஸ்டின் மேலும் கூறியதாவது:-

உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்ற முடியும் என்று புதின் நினைத்தார். அது அவர் செய்த தவறு. தலைநகரைக் கைப்பற்றுவதற்கான தனது முயற்சிகளை புதின் கைவிட்டு இப்போது நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் கவனம் செலுத்துகிறார்.

ரஷ்ய படைகளை உக்ரைன் ராணுவம் கடுமையாக தாக்கியதையடுத்து, கீவ் நகரை கைப்பற்றுவதை கைவிட்டுவிட்டார் விளாடிமிர் புதின்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!