எங்களுக்கு கோத்தா வேண்டும்: கொழும்பில் சிறிய குழுவொன்று ஆர்ப்பாட்டம்
Prathees
3 years ago

கொழும்பில் இன்று சிறிய குழுவொன்று 'எங்களுக்கு கோத்தா வேண்டும்' என்ற கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
கோ ஹோம் கோட்டா யோசனைக்கு முரணான கும்பலாக தன்னை காட்டிக் கொள்ளும் முயற்சி இது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் “எங்களுக்கு கோத்தா வேண்டும்!” என்று கூச்சலிட்டனர்.
'போரில் வென்ற கோத்தா.. 'நாட்டைக் கட்டும் கோத்தா' என்றும் முழக்கமிட்டவாறு சென்றனர்.
கொழும்பை பாதுகாக்கும் 'ஜனபுரா' என்ற குழுவின் பதாகை காட்சிப்படுத்தப்பட்டது.



