டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
Mayoorikka
3 years ago

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 321 ரூபா 49 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாக 88 சதமாக பதிவாகியுள்ளது.



