இலங்கையின் புதிய நிதி அமைச்சராக சாணக்கியன்? மட்டக்களப்பில் பரபரப்பு

Nila
3 years ago
இலங்கையின் புதிய நிதி அமைச்சராக சாணக்கியன்? மட்டக்களப்பில் பரபரப்பு

நாட்டின் அடுத்த நிதி அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அடுத்த நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி “புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்து பதாகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகே இந்த பதாகை தொங்கவிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!