மே மாதம் முதல் முழு தடுப்பூசி கட்டாயம் என்பதற்கான அறிகுறிகள்
#SriLanka
#Covid Vaccine
Mugunthan Mugunthan
3 years ago
ஏப்ரல் 30ஆம் தேதிக்குப் பிறகு பொது இடங்களுக்குச் செல்வதற்கு முழுமையான தடுப்பூசியை கட்டாயமாக்க உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உரிய பொது இடங்கள் குறித்த வரையறைகள் எதிர்வரும் காலங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.