மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவு

#Maithripala Sirisena
Mayoorikka
3 years ago
மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வீடொன்றை வழங்க அனுமதிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு – 07, மலலசேகர மாவத்தையில் மைத்திரிக்கு வீடொன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

இந்த தீர்மானத்திற்கு உயர்நீதிமன்றம் இன்று இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!