பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

Mayoorikka
3 years ago
பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

பாராளுமன்றத்தில், பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை அவர் தவறாக நிர்வகித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையகிக்கப்பட்டுள்ளது.

 பாக்கிஸ்தானிய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளித்துள்ளது. அது தொடர்பிலான விவாதம் வியாழன்று   ஆரம்பிக்கப்படும்.  ஏழு நாட்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!