ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Mayoorikka
3 years ago
 ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று காலை கொழும்பில் உள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

லங்கா ஐஓசியின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாவினால் இந்த விஜயத்தின் போது எரிபொருள் விநியோக நிலைமை குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!