எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பொதுமக்களால் போராட்டம்!
Mayoorikka
3 years ago

எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பொதுமக்களால் கொழும்பு – நீர்க்கொழும்பு பிரதான வீதி கபுவத்தை பிரதேசத்தில் வீதி மறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக நீர்க்கொழும்பு நோக்கிய வீதி முழுவதுமாக தடைப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



