அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய நீர் கட்டண தொகை 16 மில்லியன் ரூபாய்!
#water
#Minister
#Parliament
Prasu
3 years ago

தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய நீர் கட்டண நிலுவை 16 மில்லியன் ரூபாவை கடந்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறிய சுமார் 20 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



