நாட்டின்அரச வங்கிகளின் செயற்பாடுகள் குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு.
#SriLanka
#Central Bank
#Bank
Mugunthan Mugunthan
3 years ago

அரச வங்கிகளின் செயற்பாடுகள் எவ்வித பிரச்சினையும் இன்றி வழமையாக இடம்பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் வங்கி முறைமை ஸ்திரமாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களுக்கு பொறுப்புடன் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு மேலும் தெரிவிக்கின்றன.



