ஒரு மில்லியன் சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ள லிற்றோ

Mayoorikka
3 years ago
ஒரு மில்லியன் சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ள லிற்றோ

கெரவலப்பிட்டியவிலுள்ள தமது கொள்கலன் முனையத்தில் போதுமானளவு வீட்டுப்பாவனை திரவப் பெற்றோலிய சிலிண்டர்கள் இருப்பதாக லிற்றோ காஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த 10 நாள்களுக்குள் ஒரு மில்லியன் திரவப் பெற்றோலிய வாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என லிற்றோவின் தலைவர் தெஷார ஜயசிங்கே கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!